மன அமைதி!ஆன்ம பலம்! நல் வாழ்வு! தந்து கடைத்தேற்றும் அருள் ஞான சித்தர்!
Wednesday, 6 November 2013
Monday, 28 October 2013
29-10-2013 மஹா குருபூஜை
வணக்கம்!
தொடர்புக்கு..
கோவிந்தராஜன் அர்ச்சகர்
ஆலய அர்ச்சகர்,
மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம், அரிமளம்,புதுக்கோட்டை,தமிழ்நாடு,இந்தியா.
மொபைல் எண்: 0091 9944102996.
நாளைய தினம் 29-10-2013 காலை 11 மணியளவில், மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் மஹா குருபூஜை விழா விமரிசையாக நடைபெற உள்ளது!
அன்பர் யாவரும் மகா குருபூஜையில் கலந்துகொண்டு , மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அருளாசியினைப் பெற, வேண்டுகிறோம்!
மஹா குரு பூஜை தினத்தில் சிறப்பு அபிஷேகம்,ஆராதனை மதியம் அன்ன தானம் நடைபெறும்.
தொடர்புக்கு..
கோவிந்தராஜன் அர்ச்சகர்
ஆலய அர்ச்சகர்,
மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம், அரிமளம்,புதுக்கோட்டை,தமிழ்நாடு,இந்தியா.
மொபைல் எண்: 0091 9944102996.
Subscribe to:
Posts (Atom)



