Showing posts with label மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்!. Show all posts
Showing posts with label மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்!. Show all posts

Saturday, 27 July 2013

மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்!

ஓம் குருவடி போற்றி!

குருவே சிவம் எனக்கூறும் வேதம்
குருவே சிவமெனக்கொள்வோர்க்கு
வருதுயர் யாவும் மலையாய்த்தோன்றி 
வடிவில் கடுகாய் விரைந்தோடும்!


சிவ பக்தி நெறியைத் தமிழகத்தில் பரவச்செய்து , அடியார்கள் பலரை சிவத் தொண்டில் ஈடுபடுத்தி,அவர்தம் பிறவிக்கடன் செவ்வனே நிறைவேறச் செய்து, அவர்கள் வாழ்வில் அறமும்,சிவனருட் கடாட்சமும் பெறச் செய்த அருளாளர் , மகான் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்!




குருவின் திருவடி சரணம்!