ஸ்ரீ சுந்தர சுவாமிகள் திருக்கோவில் தொடர்புக்கு
தொடர்பு கொள்ள!

திருக்கோவில் செயல் அலுவலர்

மொபைல் : 94421 14167

ஆலய அர்ச்சகர்


திரு.N.கோவிந்தராஜன்அர்ச்சகர்

மகான் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம்
அரிமளம்.
ப்ளாக் தளம்: http://arimalamarchagar.blogspot.in/
ஈ மெயில்: govindharajanarchagar@gmail.com
மொபைல்: 99441 02996

புதுக்கோட்டை மற்றும் திருமயம் வழியாக வந்து மார்க்கெட் ஸ்டாப்பில் இறங்கவும். நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


    ஆலய அர்ச்சகர் திரு.கோவிந்தராஜன் அவர்கள் , முதன்முறையாக ஸ்ரீசுந்தர சுவாமிகளைத் தொழ வரும் அன்பர்களுக்கு ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அருள் வரலாறு தனை விளக்கமாக எடுத்துரைத்து,ஸ்ரீ சுவாமிகளின் அதிஷ்டானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள, ஸ்ரீ சுவாமிகளால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ நர்மதா பாணலிங்கத்தினை அன்பர்கள் அறியக்கூறி , மிக உணர்வுபூர்வமாக வேத மந்திரங்கள் துதித்தோதி, ஸ்ரீ சுவாமிகளின் அருள் அன்பர்க்கு பரிபூரணமாகக் கிடைக்க, ஸ்ரீ சுவாமிகள் சந்நிதி முன் திவ்ய தீபாராதனை தரிசிக்கச்செய்கிறார்.

  அர்ப்பணிப்பு உணர்வு கூடிய இறைப் பணியுடன், அடியார் சேவையும் ஆற்றி வரும் ஆலய அர்ச்சகர் திரு.N.கோவிந்தராஜன் அவர்களின் தொண்டுள்ளம் ,  என்றும் போற்றுதலுக்குரியது! 

அர்ச்சகர் அவர்களை, மொபைல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மொபைல் எண்: 99441 02996. 

கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள் திருவடி சரணம்! 

ஞானக்குமாரன்.